ஆலியா ஆலியா
ஆலியா ஆலியா…
உன் முன்னே வந்தாளா…
தேன் முத்தம் வேணாமா…
கண்ணாடிக் கண்ணாலா…
ஆலியா ஆலியா ஓ…
கண்ணாடிக் கண்ணாலா ஓ…
ஆலியா ஆலியா…
உன் முன்னே வந்தாளா…
தேன் முத்தம் வேணாமா…
கண்ணாடிக் கண்ணாலா…
ஆலியா ஆலியா ஓ…
கண்ணாடிக் கண்ணாலா ஓ…
அரசியே அடிமையே அழகியே… ஏ…
அரக்கியே… உன் விழியால்…
மொழியால்… பொழிந்தால்…
என்னாவேன்…
உன் அழகால்…
சிரிப்பால்… அடித்தால்…
என்னாவேன்…
வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே…
இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி…
பறந்திடவா நான் வான் மேலே…
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
அச்சமில்லை அச்சமில்லை Read More »
புத்தாண்டின்…
முதல் நாள் இது…
புதிதான இசை பூத்தது…
ஒலி வெள்ளம்…
வானத்தை தாக்குது…
புத்தாண்டின் முதல் நாள் Read More »
தம்மாத்துண்டு…
கண்ணுக்குள்ள…
என்ன இசுத்துக்கின்னா…
இம்மா சைசு…
நெஞ்சுக்குள்ள…
என்ன அடைச்சுக்கின்னா…