பிரதீப் குமார்

திசையும் இழந்தேனே

மொகத்தின் திரையை விலக்கி பார்க்க…
துணிவும் இல்ல…
சாயும் பகல குதிச்சு பார்க்க…
ஒசரமில்ல…
திசையும் இழந்தேனே…
திசையில சுழன்றேனே…

திசையும் இழந்தேனே Read More »

அழகழகா தொடுகிறதே

அழகழகா தொடுகிறதே மல காத்து…
அடி மரமும் அசைஞ்சுடுதே அத பாத்து…
கருங்கல்லான போதிலுமே…
சிலை என்றாகும் காதலிலே…
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே…
மழை சிந்தாதோ மேகங்களே…

அழகழகா தொடுகிறதே Read More »

ஜெர்னி

நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…

ஜெர்னி Read More »

Scroll to Top