ரயில் ஆராரோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபிரதீப் குமார் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்நெஞ்சில் துணிவிருந்தால்

Rail Aaraaro Song Lyrics in Tamil


BGM

ஆண் : ரயில் ஆராரோ ரயில் ஆராரோ…
என கூவாதோ உன் பெயரை சொன்னால்…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…
அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஆஆஆ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…
பெண் : ஓஹோ ஓஓ…

பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : ரயில் ஆராரோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

பெண் : இசை பாடாதோ…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…
பெண் : உன் காதல் சொன்னால்…
குழு : சிக்கு சிக்கு சிக்குகு…

BGM

ஆண் : வளையல் கொலுசு சினுங்கிடுதே…
அதிலே இதயம் பிதுங்கிடுதே…
எழிலான தேவதை அறியாயோ நீ அதை…

பெண் : ஓ… கனவில் இமைகள் கசங்கிடுதே…
அதிலே உறக்கம் நசுங்கிடுதே…
அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை…

ஆண் : எங்கே என்று சில நாளாக நான் என்னை…
காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே…

பெண் : உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை…
ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே…

ஆண் : எந்த இடம் உன்னில் அழகு…
சொல்லிட நீயும் இன்னும் பழகு…
பொங்கி வழிகிறதே ஆசை பாகு…

பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம்…
பெண் : இசை பாடாதோ உன் காதல் சொன்னால்…

BGM

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்… இரவும் பகலும் குறும்புகளே…
என்னை நீ தொடரும் நொடிகளிலே…
இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே…

ஆண் : ஓ… மழையும் வெயிலும் உலகினிலே…
இணைந்தே வரும் உன் மொழிகளிலே…
கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே…

பெண் : அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது…
ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து…

ஆண் : பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது…
கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து…

குழு : நித்தமுமே பித்து பிடித்து…
எங்கும் என்னை குத்தி எடுத்து…
பெண் : சுத்தி அடிக்கிறதே காதல் காத்து…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன்…
பெண் : பெயரை சொன்னால்…

ஆண் : நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே…
ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே…

பெண் : தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா…
உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா…

பெண் : அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா…
மனம் காயுதே ஆசையில் வத்தலா…

ஆண் : ரயில் ஆராரோ…
பெண் : ஹ்ம்ம்… ரயில் ஆராரோ…
ஆண் : என கூவாதோ உன் பெயரை சொன்னால்…


Notes : Rail Aaraaro Song Lyrics in Tamil. This Song from Nenjil Thunivirunthal (2017). Song Lyrics penned by Yugabharathi. ரயில் ஆராரோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading