அங்யாடே
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
அங்யாடே அங்யாடே அங்யாடே…
எஹி எஹி அங்யாடே…
காத்துக்கு பூக்கள் சொந்தம்…
பூவுக்கு வாசம் சொந்தம்…
வாசத்துக்கு சொந்தக்காரி வருவாளா…
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளா…
காத்துக்கு பூக்கள் சொந்தம் Read More »
நதியே… அடி நைல் நதியே…
நனைந்தேன் உன் அழகினிலே…
உன் சிரிப்பை சேர்த்து சேர்த்து…
மலர் காட்சி ஒன்று வைத்தேன்…
உன் வெட்க்கம் பார்த்து பார்த்து…
நானும் வேலி தோட்டம் போட்டேன்…
உன் டப்பாவ கிழிச்சான்…
கொய்யால கொய்யால…
தெறிக்க உட்டான்…
டப்பா உன் டப்பா…
பப்பரபா பாருப்பா…
யாருமில்லா தனியரங்கில்…
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே…
எங்கோ இருந்து நீ…
என்னை இசைக்கிறாய்…
இப்படிக்கு உன் இதயம்…
இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்…
இனி ஒரு விதி செய்வோம் Read More »
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
ஒரு வார்த்தை கேட்க Read More »
மதுரைக்கு போகாதடி…
அங்க மல்லிப்பூ கண்ண வைக்கும்…
தஞ்சாவூா் போகாதடி…
தலை ஆட்டாம பொம்மை நிக்கும்…
வலியே என் உயிர் வலியே…
நீ உலவுகிறாய் என் விழி வழியே…
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…