வெண்ணிலவை
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
வெண்ணிலவை திருடிகொள் உயிரே…
விடியும் வரை குடியிருப்போம் உயிரே…
பூமியில் பந்து காற்று போகும் போகும்…
நீயும் நானும் கட்டி கொள்ள வேண்டும்…
ஆசையில் ஒர் கடிதம்…
வரைந்ததே ஒர் இதயம்…
எழுத்தினால் தலை எழுத்தை…
மாற்றியே விதி எழுதும்…
ஆசையில் ஒர் கடிதம் Read More »
ஏ மோனா ஏ மோனா…
என் மோனலிசாதானா…
உயிர் வரை வருவாளோ தானா…
ஏ மோனா ஏ மோனா…
உன் மோனலிசா நானா…
உயிர் வரை வருவேனே தானா…
இருவது வயது வரை…
என் பெற்றோரின் வசம் இருந்தேன்…
இருபது நிமிடத்திலே…
நான் உன் வசம் ஆகிவிட்டேன்…
கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…
கொட்டுங்கடி கும்மி Read More »
முதல் முதலாக ஜன்னலோரத்தில்…
நிலாவை நான் கண்டேன்…
சில் என்று என்னை சீண்டிச் சென்றிடும்…
மேகத்தை நான் பார்த்தேன்…
துரியோதனா துரியோதனா…
நீ தாயம் உருட்ட வாடா…
துச்சாதனா துச்சாதனா…
நீ துயிலை உரிக்க வாடா…
துரியோதனா துரியோதனா Read More »
சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை…
சொந்தம் நீ அல்லவா உயிர் வாழும் வரை…
என் மூச்சிலும் என் பேச்சிலும்…
உன் பாடல் கேட்கும் தினம் தினம் தினம்…
தூக்கணாங்குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
பூ மணக்குற காத்து…
அதில் தேனிரவுகள் பூத்து…
பூ மணக்குற காத்து…