காத்திருந்தேன்
காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…
காத்திருந்தேன் காத்திருந்தேன்…
காலடி ஓசைகள் கேட்க்கும் வரை…
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்…
பார்வைகள் போய் வரும் தூரம் வரை…
மறுவார்த்தை பேசாதே…
மடிமீது நீ தூங்கிடு…
இமை போல நான் காக்க…
கனவாய் நீ மாறிடு…
மறுவார்த்தை பேசாதே Read More »
கனா கனா அதில் நீ வந்ததேன்…
நிலா விழும் வரை தேன் தந்ததேன்…
எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன்…
நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே…
அமுதங்களால் நிறைந்தேன்…
நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்…
குமுதங்களாய் மலர்ந்தேன்…
நான் தினம் குமுதங்களாய் மலர்ந்தேன்…
யார் அழைப்பது…
யார் அழைப்பது…
யார் குரல் இது…
காதருகினில்… காதருகினில்…
ஏன் ஒலிக்குது…
ஓ அழகே ஓ அழகே…
தொட்டாச் சிணுங்கி வானே…
நீ சிணுங்க நீ சிணுங்க…
பொன்னாய்ப் புலருதே…
அதில் நெஞ்சம் மலருதே…
உனக்கென்ன…
வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம்…
புது மேகம்…
தேடிப் போவோமே…
உனக்கென்ன வேணும் சொல்லு Read More »
தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே…
ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…