தாமரை

nenjukkul-peidhidum-song-lyrics-vaaranam-aayiram

நெஞ்சுக்குள் பெய்திடும்

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…
நீருக்குள் மூழ்கிடும் தாமரை…
சட்டென்று மாறுது வானிலை…
பெண்ணே உன் மேல் பிழை…

நெஞ்சுக்குள் பெய்திடும் Read More »

mudhal-nee-mudivum-nee-song-lyrics

முதல் நீ முடிவும் நீ

முதல் நீ முடிவும் நீ…
மூன்று காலம் நீ…
கடல் நீ கரையும் நீ…
காற்று கூட நீ…
மனதோரம் ஒரு காயம்…
உன்னை எண்ணாத நாள் இல்லையே…

முதல் நீ முடிவும் நீ Read More »

mannipaaya-mannipaaya-song-lyrics

மன்னிப்பாயா மன்னிப்பாயா

கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

மன்னிப்பாயா மன்னிப்பாயா Read More »

rasaali-rasaali-song-lyrics

ராசாளி ராசாளி

பறக்கும் ராசாளியே ராசாளியே நில்லு…
இங்கு நீ வேகமா நான் வேகமா சொல்லு…
கடிகாரம் பொய் சொல்லும் என்றே நான் கண்டேன்…
கிழக்கெல்லாம் மேற்காகிட கண்டேனே…

ராசாளி ராசாளி Read More »

Scroll to Top