கண்ணிரண்டும்
கண்ணிரண்டும் நீயே…
கனாக்களும் நீயே…
கண்ணீர் துளி நீயே…
என் அமுதே…
கானல் நீரில் பூத்த முல்லையே…
கண்கள் பொய்கள் சொல்வதில்லையே…
வாழ்வின் வார்த்தை ஒன்று சொல்லியே…
வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே…
மழையின் சாரலில் மழையின் சாரலில்…
நனைய தோன்றுது நடுங்க தோன்றுது…
பிழைகள் என்றே தெரிந்தும் கூட…
பிடித்துப் போனது புதையல் ஆனது…
உயிரின் உயிரே உயிரின் உயிரே…
நதியின் மடியில் காத்து கிடக்கின்றேன்…
ஈர அலைகள் நீரை வாரி…
முகத்தில் இரைத்தும் முழுதும் வேர்கின்றேன்…
அழகிய அசுரா அழகிய அசுரா…
அத்துமீற ஆசையில்லையா…
கனவில் வந்து எந்தன் விரல்கள்…
கிச்சு கிச்சு மூட்டவில்லையா…
மேற்கே மேற்கே மேற்கேதான்…
சூரியன்கள் உதித்திடுமே…
லைலை லைலை லைலைலே…
சூரியன்கள் உதித்திடுமே…
மின்னலும் மின்னலும்…