டக்கு பக்கு
நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும்…
பக்குனு மனசு தானா அடிக்குமே…
நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா…
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே…
நீ டக்குன்னு பார்த்தா திக்குன்னு ஆகும்…
பக்குனு மனசு தானா அடிக்குமே…
நீ பச்சுன்னு ஒன்னு இச்சின்னு கொடுத்தா…
நச்சுன்னு நரம்பு தானா துடிக்குமே…
இங்க பாரு… கூத்து ஜோரு…
காமெடி யாரு… அட நம்ம சாரு…
மொளகா இனிக்குமா…
வெல்லம் கசக்குமா…
காக்கா முட்டையில் மயிலுதான் பொறக்குமா…
உயிரே உயிரே உயிாின் உயிரே…
உயிரே உயிா் உ உ உயிரே…
அடியே அடியே புது வானில் தள்ளாதே…
அடியே அடியே விழித் தூக்கம் கொல்லாதே…
தீராதப் பேச்சு… ஓ ஓ…
காதுக்குள் மூச்சு… ஓ ஓ…
பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே…
பூமி என்ன சுத்துதே Read More »
வேலை இல்லா பட்டதாாி…
தொட்டு பாா்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி…
வேற மாறி…
விஐபி டீ கடை ராஜா நாங்க…
விஐபி நாளைய இந்தியா தாங்க…
விஐபி புாியாத சாித்திரம் நாங்க…
விஐபி ஆமா திமிருதான் போங்க…
வேலை இல்லா பட்டதாாி Read More »
தூரம் நில்லு மோதாதே…
பெண் சிங்கம் என்னை சீண்டாதே…
ஆட்டம் எல்லாம் ஆடாதே…
உன் திட்டம் எல்லாம் தேறாதே…
வாட் எ கருவாட்… வாட் எ கருவாட்…
சுட்ட வட போச்சுடா…
வாட் எ கருவாட்…
பட்டம் கிழிஞ்சி போச்சுடா…
வாட் எ கருவாட்…
சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…
நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…
நிஜமெல்லாம் மறந்து போச்சு Read More »