டி. இமான்

குலுக்கு குலுக்கு

ஹே முத்திரை குத்துன முத்துன மனசுல…
பொத்துன்னு நுழைஞ்சாலே…
சக்கரை தூவுன சில்லறை சிரிப்புல…
சிக்குன எறும்பான…
குலுக்கு குலுக்கு குலுக்கு குலுக்கு…
குலுக்கு குலுக்கு நல்லா குலுக்கு…

குலுக்கு குலுக்கு Read More »

வீர தமிழன்

வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
உச்சி மேல் உச்சிய தொட்ட தமிழன்…
வீர தமிழன் நாங்க வீர தமிழன்…
அண்டமே சொல்லிடும் வெற்றி தமிழன்…

வீர தமிழன் Read More »

அதிரட்டும் டும்

அதிரட்டும் டும் டும் டும் பீப்பி…
மேள தாளத்தோட பீ ஹேப்பி…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மெத்தனும்…
மாலைய மாலைய மெத்தனும்…
மேலா மேலா மேலையா…

அதிரட்டும் டும் Read More »

மாலு மாலு

டானுக்கெல்லாம் டான் நானு…
பார்ன் வித் சில்வர் ஸ்பூன்…
கேங்குள்ள டாப்பு மெம்பெர் நாங்கதாண்டா…
வந்து பாங்கில் எங்க பேர கேட்டா சொல்லுவாங்கடா…
மாலு மாலு மாலு…

மாலு மாலு Read More »

கூடவே வர மாதிரி

கூடவே வர மாதிரி தெரியுதே…
நீ என்ன சொல்ல போரியோ…
ஈரக்கொல நடுங்குதே…
மூச்சும் பேசும் ஒடுங்குதே…
காரமுள்ள காத்தடிக்க…
கண்ணு முழி பிதுங்குதே…

கூடவே வர மாதிரி Read More »

Scroll to Top