ரஹதுள்ளா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுபமாஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Rahathulla Song Lyrics in Tamil


பெண் : சாலை நடுவே சோலை இது தானோ…
தேவ மகளோ தேரில் வருவாளோ…

பெண் : ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

—BGM—

பெண் : நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நெய்ன நெய்ன நெய்ன…
நன நெய்நன ஹேய் நன நெய்நன…
ஹேய் நன நன நன நன…

பெண் : நான் கனவுல கனவுல…
கவிதைய கவிதைய எழுத எழுத முயல…
சில பழையன கழியுது…
புதியன வருகுது எரழ வழல வரல…

பெண் : மின்சாரம் என் கையில் ஓடும்…
சும்மாவே தொட்டாலும் போதும்…
தொடவா தொட தொடவா…
யாரும் நெருங்கி அருகினில் வரவில்லை…

பெண் : ஓ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : வோ ஹா…
பெண் : ரஹ துள்ளா…
குழு : ஹாஹா ஹுல்லா…
பெண் : ஹா துள்ளா…
குழு : ஹாஹாஹா ஹுல்லா…
பெண் : ரஹதுள்ளா…
குழு : ஹே துள்ளா ரஹதுள்ளா…

குழு : ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…

குழு : யோ முனி சனி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா…
யோ ஹனி மணி… ஹல்லா ஹோய் துள்ளா…
செமவள்ளா வள்ளா வள்ளா… நாச்சியரே…

—BGM—

பெண் : இவ வெயிலில வெயிலில…
உடல் இது உடல் இது…
உருகி உருகி வழிய…

பெண் : ஒரு மழையில மழையில…
மனசு இது மனசு இது…
மருகி மருகி நனைய…

—BGM—

பெண் : நாள் தோறும்…
குழு : மணி மணி…
பெண் : என் வானம் மாறும்…
குழு : முனி சனி…
பெண் : சந்தோசம்…
குழு : ஹனி ஹனி…
பெண் : கோபங்கள் ஆகும்…
அடடா அடடடடா…
ஓ ஏற்ற இறக்கம் இருப்பதும் ஒரு சுகம்…
குழு : ஒரு சுகம்…

பெண் : ஓஹோ ரஹதுள்ளா ரஹதுள்ளா ரசிக்கிற வள்ளா…
நீ அசப்புற அசப்புற ஆசை போல நல்லா…
இரு இன மணங்களை இழுக்கிற கூத்து…
இது சுட சுட இருக்குது சுருதிய ஆத்து…

குழு : மாசில்லா…
பெண் : மாறு வேடம்…
குழு : மாசில்லா…
பெண் : கொண்டு வந்தா…
குழு : மாசில்லா…
பெண் : வெண்ணிலாவே…
குழு : இதை ஏதும் பார்த்தாயோ…

பெண் : மாறுமோ…
குழு : நீல வானம்…
பெண் : மாறுமோ…
குழு : நீண்ட தூரம்…
பெண் : மாறுமோ…
குழு : நூறு மேகம்…
பெண் : இது வயசின் சூதாட்டம்…


Notes : Rahathulla Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ரஹதுள்ளா பாடல் வரிகள்.


Scroll to Top