செல்லகிளியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துரஞ்சித் & அனுராதா ஸ்ரீராம்ஹாரிஸ் ஜெயராஜ்செல்லமே

Chella Kiliyo Song Lyrics in Tamil


—BGM—

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

—BGM—

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

—BGM—

பெண் : ஓ… திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய்…
விட்ட இடத்தில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய்…
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய்…

ஆண் : நம்ம கட்டில் சூடு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : இப்போ ஆறி போச்சு…
குழு : ஹோய் ஹோய்…
ஆண் : நாம் சிக்கி முக்கி…
கல்லாய் மாறி பற்ற செய்வோமா…

பெண் : என் சோகம் போக…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : என் மோகம் தீர…
குழு : ஹோய் ஹோய்…
பெண் : அட ரெட்டை சேவை செய்ய போகும்…
கெட்டிக்காரா கிட்ட வா வா…

ஆண் : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள…
குழு : ஓஒ ஓஓ…
ஆண் : வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள…
பெண் : ஓ… என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

—BGM—

பெண் : ஒட்டிகொண்டு ஒட்டிக்கொண்டு உருகி போவோம்…
உடை இல்லாத பகலை போல இரவை செய்வோம்…
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரணம் ஆவோம்…

ஆண் : இனி ஒவ்வொரு இரவு…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : முதல் இரவாய் செய்வோம்…
பெண் : ம்ம்ம் ம்ம்…
ஆண் : அடி சூரியனுக்கே சுவரை கட்டி…
இரவை நீட்டிப்போம்…

பெண் : இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம்…
நாம் தழுவும் போது சிதறும் துளியில்…
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம்…

குழு : செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ளே…
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ளே…
பெண் : நீ என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ளே…

ஆண் : ஓஓ… ஒத்தைக்கிளியே என் மெத்தைக்கிளியே…
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு…
துக்கம் கொள்ளாதே…

ஆண் : ஏய் ஒத்தைக்கிளியே ஓமெத்தைக்கிளியே…
அடி பூமி பந்தில் துளைகள் போட்டு…
விடியும் முன்னே கூட்டி செல்வேன்…

—BGM—


Notes : Chella Kiliyo Song Lyrics in Tamil. This Song from Chellame (2004). Song Lyrics penned by Vairamuthu. செல்லகிளியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading