| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ராதாகிருஷ்ணன் பார்த்திபன் | நித்யஸ்ரீ வெங்கடரமணன் | டி. இமான் | Teenz |
Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
பெண் : துன்பப்பட்டோரின் துயர் துடைக்க…
சாத்தன்களிடமும் சமாதானம் பேசுவே…
பெண் : வழி தவறிய ஆடுகளாய்…
கலங்கி தவிக்கும் எங்களிடம்…
கலங்கரை விளக்கமாய்…
கருணை பேசிடும் ஆண்டவரே…
பெண் : மன்றாடி உன்னை பூசிக்கிறோம்…
மருந்தாய் உன்னையே பூசிக்கிறோம்…
காத்திடும் கர்த்தரே இயேசுவே…
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
—BGM—
பெண் : மேகம் சூழ்ந்திடும் போது…
வானம் நேர்பதை போலே…
சோகம் சூழ்ந்திடும் போது…
தேவன் காத்தருள்வாரே…
பெண் : ஜெயித்திடும் போது வரும் அகங்காரம்…
திமிரதும் கூடி பாழாகும்…
ஜெபித்திடும் பொழுதில் வரும் அக ஞானம்…
தீரனும் கூடி பூவாகும்…
பெண் : சோதனையாவிலும் சாதனையாயினும்…
காலமே மாறினும் காலனே தேடினும்…
மண்டியிடு மலராய் சிலுவையிலே…
பெண் : இயேசுவே நீ பேசுவே…
உன்னை இயேசுவோரிடமும் சாந்தியே பேசுவே…
Notes : Yesuvey Nee Pesuvey Song Lyrics in Tamil. This Song from Teenz (2024). Song Lyrics penned by Radhakrishnan Parthiban. இயேசுவே நீ பேசுவே பாடல் வரிகள்.
