| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ரோஜாரியோ | ரோஜாரியோ | ரோஜாரியோ & கிரண் சுரத் | ஆல்பம் சாங்ஸ் |
Engu Poven Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் இனி எங்கே போவேன்…
நீ இங்கு இல்லையே…
ஆண் : ஒரு பார்வை வானோடு…
குழு : வானோடு…
ஆண் : அதன் துணையின் அழகோடு…
குழு : அழகோடு…
ஆண் : விண்ணில் பார்க்கும்போதெல்லாம்…
குழு : போதெல்லாம்…
ஆண் : ரசிப்பேன் நான் இங்கே…
ஆண் : நான் இனி எங்கே போவேன்…
குழு : நான் இனி எங்கே போவேன்…
ஆண் : நீ இங்கு இல்லையே…
குழு : நீ இங்கு இல்லையே…
ஆண் : வானம் இருளும் பூக்கள் அழுகும்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
குழு : ஒன்றாய் இணைத்திருந்தால்…
—BGM—
ஆண் : நான் இனி எங்கே போவேன்…
நீ இங்கு இல்லையே…
ஆண் : ஒரு மாலை நேரத்தில்…
குழு : நேரத்தில்…
ஆண் : அவள் காதல் துணையோடு…
குழு : துணையோடு…
ஆண் : தோள் சாயும்போதெல்லாம்…
குழு : போதெல்லாம்…
ஆண் : துடித்தேன் நான் இங்கே…
குழு : நான் இங்கே…
ஆண் : வானம் இருளும் பூக்கள் அழுகும்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
அடடடா…
—BGM—
ஆண் : வானம் இருளும் பூக்கள் அழுகும்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
குழு : இணைத்திருந்தால்…
நானும் இனிமேல் உள்ளம் தெளிவேன்…
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்…
Notes : Engu Poven Song Lyrics in Tamil. This Song from Album Songs (2024). Song Lyrics penned by Rozario. எங்கே போவேன் பாடல் வரிகள்.


