கேட்பரி பெண்ணே
கேட்பரி பெண்ணே…
மயக்குற கண்ணே…
உன்ன கொஞ்சம் பார்த்தா…
வெடிக்கிற வேட்டா…
ஸ்ட்ராபெர்ரி ரதியே…
மயக்குற மதியே…
என் உசுரே உனக்குள்ளதான்…
கேட்பரி பெண்ணே…
மயக்குற கண்ணே…
உன்ன கொஞ்சம் பார்த்தா…
வெடிக்கிற வேட்டா…
ஸ்ட்ராபெர்ரி ரதியே…
மயக்குற மதியே…
என் உசுரே உனக்குள்ளதான்…
என்ன பெத்த அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே…
என்னவிட்டு எங்க போன ஏங்க வச்ச அம்மாவே…
என்ன பெத்த அம்மாவே Read More »
டவுலத்தானா ரவுடி…
கேடிக்கெல்லாம் கேடி…
பேரா சொன்னா கொல நடுங்கும்…
வந்து நின்னா நிலநடுக்கம்…
கலங்குதே… கண்கள் கலங்குதே…
கதறியே நெஞ்சம் நொறுங்குதே…
பொங்க வச்ச தங்ககுடம் பொத்தலு விட்டுறிச்சே…
மாசறியா வைரமணி மண்ணலு சாய்ஞ்சிரிச்சே…
நாடோடி மன்னன்…
நாம் போர பாதையில…
போனாலே சேதமில்ல… தாலேலோ…
ஆத்தாவா அந்த…
ஆகாசம் கூட வர…
வேற எதும் தேவ இல்ல… தாலேலோ…
உன்னோடு வாழும் இந்த காலம் போதும் பெண்ணே…
உன் வாசும் தீண்டும் இந்த நாட்கள் போதும் கண்ணே…
நீல வானம் நீயடி…
உனை நீங்கினால் உயிர் ஏதடி…
அடி கட்டழகு கருவாச்சி…
உம்மேல காதல் வந்து உருவாச்சு…
என் கண்ணால கண்ணி வச்சு…
கன்னி உன்ன கண்ணுக்குள்ள சொக்க வச்சு…
அடி கட்டழகு கருவாச்சி Read More »
உச்சி பனயில என்ன கட்டிதான்…
தொங்க விட்டுட்டாளே…
என் உசுர தொட்டுட்டாளே…
என் மனச தட்டிட்டாளே…