ராஜாதி ராஜா
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…
மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…
ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்…
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்…
மாயஜாலம் என்ன…
மையல் கொண்டு நீயும்…
நாளும் ஆட்டம் போடவா…
சோளக் காட்டு பாதையில…
வண்டி ஓட்டி போற மச்சான்…
சோடிக் குயில் பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…
சோளக் காட்டு பாதையில Read More »
அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
அன்புள்ள மன்னவனே…
ஆசை காதலனே…
இதயம் புரியாதா…
என் முகவரி தெரியாதா…
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா…
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா…
வெண்ணிலவே வெண்ணிலவே Read More »
என்ன தவம் செஞ்சிபுட்டோம்…
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்…
பாவி நானும் பொண்ணா பொறந்த பாவமா…
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா…
என்ன தவம் செஞ்சிபுட்டோம் Read More »
அண்ணாமலை தீபம்…
ஹே… அண்ணாமலை தீபம்…
ஏன் என் மேலதான் கோபம்…
உன்ன பார்க்கத்தானே ரூட்ட மாத்தினேன்…
ரா ரா ரா ராமையா…
எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா…
அட ரா ரா ரா ராமையா…
நான் புட்டு புட்டு வைக்க போறேன் பாரையா…
பொட்டெடுத்து வச்சிவிடவா முன்னால…
நான் பூவெடுத்து வச்சுவிடவா பின்னால…
சீப்பெடுத்து சீவி விடவா தன்னால…
நீ வளையல் வாங்கி மாட்டி விடு உன் கையாள…
பொட்டெடுத்து வச்சி விடவா Read More »