அழகான சூரியன்
அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…
அழகான சூரியன் கண்ணால் பேச…
அலங்கார வெண்ணிலா கைகள் சேர…
புல்லாங்குழல் மீண்டுமே பாடுதே…
என் நன்றியே பாடலாய் ஆனதே…
முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன்…
முதல்முறை கண்ணில் வோ்த்தேன்…
எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி…
மறுமுறை உயிா் கொண்டேன்…
உன்னால் இருமுறை உயிா் கொண்டேன்…
சிட்டு பறக்குது குத்தாலத்தில்…
கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி…
யாருமில்ல ஒரு வட்டாரத்தில்…
நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில் காதல் தீ…
ருக்கு ருக்கு ருக்கு…
அரே பாபா ருக்கு…
ஓ மை ஜானு கிவ் மீ எ லுக்கு…
ருக்கு ருக்கு ருக்கு…
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்…
இன்பம் புது வெள்ளம்…
அந்த சுகம் இன்பசுகம்…
அந்த மனம் எந்தன் வசம்…
அற்றைத் திங்கள் வானிடம்…
அல்லிச் செண்டோ நீரிடம்…
சுற்றும் தென்றல் பூவிடம்…
சொக்கும் ராகம் யாழிடம்…
காணுகின்ற காதல் என்னிடம்…
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…
வினோதமானவளே என் வினோதமானவளே…
நான் கவிதை சொன்னேன் அதை உளறல் என்கிறாய்…
உளருவதை நீ கவிதை என்கிறாய்…