கே.எஸ். சித்ரா

Muthamile Muthamile Song Lyrics in Tamil

முத்தமிழே முத்தமிழே

முத்தமிழே முத்தமிழே…
முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன…
முத்தத் தமிழ் வித்தகியே…
என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன…

முத்தமிழே முத்தமிழே Read More »

Ammadi Idhuthaan Kadhala Song Lyrics in Tamil

அம்மாடி இதுதான் காதலா

அம்மாடி இதுதான் காதலா…
அட ராமா இது என்ன வேதமோ…
நெஞ்சுக்குள்ளே ஏதோ ராகம் கேட்குது…
கண்ணு ரெண்டும் தானா தாளம் போடுது…

அம்மாடி இதுதான் காதலா Read More »

Ambadhu Kilo Song Lyrics in Tamil

ஐம்பது கிலோ தங்கம்டா

ஐம்பது கிலோ தங்கம்டா என் தங்கச்சி…
நூறு ஜென்ம பந்தம்டா என் இராசாத்தி…
சென்னையில என்னைப்போல பணக்காரன் யாரும்மில்ல…
குணத்துல கோடீஸ்வரி என் கூடப்பொறந்ததால…

ஐம்பது கிலோ தங்கம்டா Read More »

Vaadi Vethalai Song Lyrics in Tamil

வாடி வெத்தல பாக்கு

வாடி வெத்தல பாக்கு வாங்கித்தாரேன்…
நீயும் போட்டுக்கோ…
உதட்டில் செகப்பு பத்தலயின்னா…
சுண்ணாம்பச் சரியாக சேர்த்துக்கோ…

வாடி வெத்தல பாக்கு Read More »

Scroll to Top