ஹவ்வா ஹவ்வா
ஹவ்வா ஹவ்வா ஹவ்வா…
இருப்போமா லவ் லவ்வா…
இனிப்போ அட கசப்போ வா என்ஜாய் பண்லாம் வா…
டேய் டேய் டேய் கட்டிக்கோடா…
பச போட்டு ஓட்டிக்கோடா…
நான்தான் உன் மாடி வீடு ஏறி நீ வாடா…
டேய் டேய் கட்டிக்கோடா Read More »
பேசாமல் தூரம் போகாதே நீ…
என் காதல் பாவம் இல்லயா…
ஹோ… கோபங்கள் போதும் வீசாதே தீ…
உன் நெஞ்சில் ஈரம் இல்லயா…
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
என்ன ஒரு என்ன ஒரு அழகியடா…
கண்ண விட்டு கண்ண விட்டு விலகலடா…
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்…
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்…
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்…
வெண்பஞ்சு மேகம் என்பேனா…
பொன் மஞ்சள் நேரம் என்பேனா…
கண் கொஞ்சும் கோலம் என்பேனா…
என் அன்பே என் அன்பே…
கண்டேன் கண்டேன் காதலை…
கண்டேன் கண்டேன் காதலை…
ஒரு சான்ஸ் குடு பொண்ணே…
நம்ம பையன் தித்திப்பான பன்னு…
அவன் கன்னத்தில ஜாம்ம தடவி ஜாலியா நீ துன்னு…