போகாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்கார்த்திக்ஷ்ரேயாஸ் புராணிக்அனிமல்

Pogaadhe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பேசாமல் தூரம் போகாதே நீ…
என் காதல் பாவம் இல்லயா…
ஹோ… கோபங்கள் போதும் வீசாதே தீ…
உன் நெஞ்சில் ஈரம் இல்லயா…

ஆண் : என் தவறுகள் எல்லாம் ஒவ்வொன்றாய்…
நான் இங்கு சொல்ல…
உன் அன்பை எல்லாம் கொல்லாமல் கொன்றேனோ…

ஆண் : எனக்கெனவே இருந்தவளும் நீதானடி…
உனை முழுதாய் தொலைதவனும் இங்கு நானடி…
எனக்கெனவே இருந்தவளும் நீதானடி…
உனை முழுதாய் தொலைதவனும் இங்கு நானடி…

—BGM—

ஆண் : வாட்டாதே என் நெஞ்சை நீயும்…
கனவெல்லாம் கரைந்தோடுதே…
ஹோ… காயங்கள் கொடுத்தாய் நீயே…
உன் அன்பிலே வீழ்ந்தேனடி…

ஆண் : உனை ஒரு நாள் நானும் இழைப்பேனா…
அந்த நொடியே நானும் இறப்பேனா…
அடியே தூரம் நீயும் விலகிடாதே…
தவிக்கிறேனே தவிக்கிறேனே என் காதலே…

ஆண் : என்னை நீ மன்னிப்பாயா…
உன் முன்னே கை ஏந்தி வந்தேன்…
இல்ல நீ தாண்டிப்பாயா…
எனக்குள் நான் ஏங்கினேனே…

ஆண் : உனை பிரிய முடியலயே நீ பாரடி…
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி…
ஓ… எனக்கெனவே இருந்தவளும் நீதானடி…
உனை முழுதாய் தொலைதவனும் இங்கு நானடி…

—BGM—

ஆண் : என்னை நீ மன்னிப்பாயா…
உன் முன்னே கை ஏந்தி வந்தேன்…
இல்ல நீ தாண்டிப்பாயா…
எனக்குள் நான் ஏங்கினேனே…

ஆண் : உனை பிரிய முடியலயே நீ பாரடி…
உயிர் வலியும் குறையலயே அது ஏனடி…
ஓ… எனக்கெனவே இருந்தவளும் நீதானடி…
உனை முழுதாய் தொலைதவனும் இங்கு நானடி…

ஆண் : எனக்கெனவே இருந்தவளும் நீதானடி…
உனை முழுதாய் தொலைதவனும் இங்கு நானடி…


Notes : Pogaadhe Song Lyrics in Tamil. This Song from Animal (2023). Song Lyrics penned by Mohan Rajan. போகாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading