நீ வாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்ராகவ் சைதன்யா & ப்ரீதம்ஜாம்8அனிமல்

Nee Vaadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : யோசிக்காம நேசிச்சேனே அடியே…
ஏ… வானும் மண்ணும் உன்ன என்ன போல ஒண்ணு கூட…

ஆண் : மஞ்சம் சேர இணையே…
துர மேகத்து மெத்தைகள் சேர நான்தானே…
ஓ… பெண்ணே நீ துங்க நானும் யாரோ…
யாரோடி யாரோடி யாரோடி…

ஆண் : கண்ணாடி நீதானே எல்லாமே…
யாரோடி யாரோடி…
ரசிகீரீன் அடி ஆத்தி… ஓஓ… ஓஓ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கட்டி அணை பின்னி பிணை…
உன் மூச்சினாலே…
நீ சிந்தும் மோக பார்வை மூட்டுதே தீயை…
முத்த மழை முற்றும் கலை…
உன் நேசத்தாலே என் மொத்த வாழ்வை…
மாற்றி போகிறாய் நீயே…

ஆண் : வாசக்காரி மாயக்காரி நீதானே…
ஏ… நீ இல்லை நான் இல்லை நாமாகும் நேரத்தில்…
வா பெண்ணே தோள் சாய நீயும் காதல் கூத்தாடு…
நீ வாடி…

ஆண் : கை சேரும் ராணியே…
சாச்சிட்டா அன்பிலே…
நீ வாடி… நீ வாடி…
சேரலாம் நீ வாடி… நீ வாடி…

BGM

ஆண் : நீ வாடி…


Notes : Nee Vaadi Song Lyrics in Tamil. This Song from Animal (2023). Song Lyrics penned by Mohan Rajan. நீ வாடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading