கண்ணதாசன்

Krishna Devotional Song Lyrics in Tamil

குருவாயூருக்கு வாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…

குருவாயூருக்கு வாருங்கள் Read More »

Kanna Karumai Nira Kanna Song Lyrics in Tamil

கண்ணா கருமை நிற கண்ணா

கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…

கண்ணா கருமை நிற கண்ணா Read More »

Krishna Devotional Song Lyrics in Tamil

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Read More »

Antha Sivagami Song Lyrics in Tamil

அந்த சிவகாமி மகனிடம்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…

அந்த சிவகாமி மகனிடம் Read More »

Scroll to Top