எம்.எஸ்.விஸ்வநாதன்

என்னைத் தொட்டு

என்னைத் தொட்டு சென்றன கண்கள்…
ஏக்கம் தந்தே சென்றன கைகள்…
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்…
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்…

என்னைத் தொட்டு Read More »

அன்பே வா

அன்பே வா அன்பே வா…
அன்பே வா அன்பே வா வா வா…
உள்ளம் என்றொரு கோவிலிலே…
தெய்வம் வேண்டும் அன்பே வா…
கண்கள் என்றொரு சோலையிலே…
தென்றல் வேண்டும் அன்பே வா…

அன்பே வா Read More »

சிந்து நதியின்

சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

சிந்து நதியின் Read More »

சக்தியில்லாமல் உலகேது

சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…

சக்தியில்லாமல் உலகேது Read More »

தேவியின் காலடி

தேவியின் காலடி திருப்பாதம் விளையாட…
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக…
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட…
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக…

தேவியின் காலடி Read More »

Scroll to Top