அன்பே நீ
அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
அன்பே நீ மயிலா குயிலா…
கடலா புயலா பூந்தென்றலா…
அன்பே நீ சிலையா மலையா…
அலையா வலையா பூஞ்சோலையா…
என்னுயிர் தோழியே…
நான்கைந்து சூரியன்…
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன…
என் வானம் புதுமையாய் ஆனதென்ன…
சந்திக்காத கண்களில் இன்பங்கள்…
செய்யப் போகிறேன்…
சிந்திக்காது சிந்திடும் கொண்டலாய்…
பெய்யப் போகிறேன்…
சந்திக்காத கண்களில் Read More »
வரவேண்டும் நீயே சாயி பாபா…
வரம் வேண்டினோமே சாயி பாபா…
தரவேண்டும் நீயே சாயி பாபா…
கரம் குவித்தோமே சாயி பாபா…
ஒத்த பார்வை பார்த்தா…
ஒடம்புல சக்தி ஏறுதாத்தா…
பார்வை பட்ட இடத்தில்…
புதுசா ரத்தம் ஊறுதாத்தா…
ஒத்த பார்வை பார்த்தா Read More »
பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…
மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு…
பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…
மனசுக்குள் வருவாயா Read More »
கடவுளும் நீயும் ஒரு தாய்ப்பிள்ளை…
இருவரும் தனிமரம்தானே…
அவனுக்கும் உனக்கும் அன்னை இல்லை…
அதனால் ஓரினம்தானே…
தீராதது காதல் தீராதது…
தீர்வாகுதே உந்தன் பார்வைகளே…
சுகமானது காதல் இதமானது…
தாலாட்டுதே உந்தன் சுமைகளுமே…
என்ன விலையழகே… என்ன விலையழகே…
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்…
விலை உயிர் என்றாலும் தருவேன்…
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்…