உடுக்க சத்தம்
உடுக்க சத்தம் கேட்ட தாயி…
ஓடி வந்து நில்லு நில்லு…
தடுத்து நிக்கும் வேலி எல்லாம்…
தகர்க்க அருள் வாக்குச் சொல்லு…
உடுக்க சத்தம் கேட்ட தாயி…
ஓடி வந்து நில்லு நில்லு…
தடுத்து நிக்கும் வேலி எல்லாம்…
தகர்க்க அருள் வாக்குச் சொல்லு…
வள்ளி வள்ளி என வந்தான்…
வடிவேலன்தான்…
புள்ளி வைத்து புள்ளி போட்டான்…
புது கோலம்தான்…
வள்ளி வள்ளி என வந்தான் Read More »
ஊரு விட்டு ஊரு வந்து…
காதல் கீதல் பன்னதிங்க…
பேறு கேட்டு போனதின்னா…
நம்ம பொழப்பு என்னாகுங்க…
ஊரு விட்டு ஊரு வந்து Read More »
ஒத்த ரூவாயும் தாரேன்…
ஒரு ஒனப்பத் தட்டும் தாரேன்…
நீ ஒத்துக்கிட்டு வாடி…
நாம ஓட பக்கம் போவோம்…
ஏ… சாமி வருது சாமி வருது…
வழியை விடுங்கடா…
புது பாட்டு படிச்சு ஆடி குதிச்சு…
வேட்டு வெடிங்கடா…
குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
குடகு மலை காற்றில் வரும்…
பாட்டு கேக்குதா என் பைங்கிளி…
நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு Read More »