நாட்டுப்புறப்பாட்டு

நாட்டுப்புற பாட்டு

நாட்டுப்புற பாட்டு ஒண்ணு…
நான் படிக்கிறேன் கேளு மச்சான்…
இது ஏட்டு சொரக்காயும் இல்ல…
பாட்டன் நல்லா பாடி வச்சான்…

நாட்டுப்புற பாட்டு Read More »

கிழக்கால சுவத்து பக்கம்

அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

கிழக்கால சுவத்து பக்கம் Read More »

Scroll to Top