கிழக்கால சுவத்து பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & தேவி நீத்தியார்இளையராஜாநாட்டுப்புறப்பாட்டு

Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil

BGM

பெண் : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

பெண் : மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி… ஓய்…
குழு : போடு தந்தானே நன்னே தன்னே தன்னா நன்னானே…

BGM

பெண் : அடி கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பூச மஞ்ச கிழங்கரச்சேன் மாமா…
என் பூ முகத்துல சேரலயே மாமா…
வாச மல்லி தலையில் வச்சேன் மாமா…
என் வாட்டம் பட்டு வதங்கிருச்சே மாமா…

ஆண் : படுத்தா ஒறக்கம் வல்ல பாய் படுக்க தீயாச்சு
அடுத்த தலைமுறைக்கும் உன் நினைப்பே நோயாச்சு…

பெண் : பச்ச வெல்ல சோளம் வெளையிர நீரும்…
ஆண் : அச்சுவெல்லம் போல நான் வருவேன் சேர…

BGM

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கெழக்கால செவுத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…

BGM

ஆண் : இருட்டுக்கண்ணு ரெண்டும் என்னத்தான் மானே…
வெரட்டி வந்து வாட்டுதடி தேனே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பருத்திப் பஞ்சு மனசு கொண்டேன் நான் மாமா…
நெருப்பு உந்தன் நெனப்பு வந்திடலாமா…

ஆண் : தாலாட்டு உள்ளுக்குள்ள கேட்குதடி மானே…
பெண் : மாராப்பு சேலைக்குள்ள மனசு நிக்கல மாமா…

ஆண் : என்னப் போல நீயும் ஏங்குறியா மானே…
உன் மனச கேளு என் நிலமய கூறும்…

BGM

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…
மேகாத்து வீசயிலும் வேர்த்து கொட்டுதடி… ஓய்…
மாமன் வரவச்சொல்லி மனசு சுத்துதடி…

பெண் : கிழக்கால சுவத்து பக்கம் கவுலி சொல்லுதடி…
அந்த களத்தோரம் வேப்பங்குப்புல குயிலு கத்துதடி…

Notes : Kilakala Suvathu Pakkam Song Lyrics in Tamil. This Song from Nattupura Pattu (1996). Song Lyrics penned by Kasthuri Raja. கிழக்கால சுவத்து பக்கம் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading