காதலிக்க பெண்ணொருத்தி
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…
காதலிக்க பெண்ணொருத்தி Read More »
ஆண்ட்ரியா ஜெரெமையா
காதலிக்க பெண்ணொருத்தி பார்த்துவிட்டேனே…
என் கண்களுக்குள் உன் முகத்தை நாத்து நட்டேனே…
யாரு இந்த யாரு இந்த ஆரவார பூ…
என் சட்டையின் மேல் குத்தி வச்ச பட்டு ரோஜா பூ…
காதலிக்க பெண்ணொருத்தி Read More »
சின்ன சின்ன பொய்களால் தொல்லையே இல்லை…
தினம் தினம் கனவிலே நீ வர வில்லை…
போடா போடி காதலை காதலிக்குறேன்…
போடா போடி காதலி…
கண்ணும் கண்ணும் நோக்கியா…
நீ கொள்ளை கொள்ளும் மாஃபியா…
காப்பசினோ காஃபியா… சோபியா…
கண்ணும் கண்ணும் நோக்கியா Read More »
மதுர பொண்ணு எதிரே நின்னு…
என்ன கட்டி புடிச்சு பாரு…
மல்லிக பூ மரிகொழுந்து…
என்ன தொட்டு கடிச்சு பாரு…
யம்மா உனக்கும் வேணும்…
எனக்கும் வேணும்…
கட்டு கட்டா காசு வேணும்…
டப்பு மாலு துட்டுக்குதானே…
டெய்லி நம்ம திரியிறோமே…
நோ மனி நோ மனி…
நோ ஹனி நோ ஹனிடா…
அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி…
நான் ஒன்னொன்னா சொல்லித்தாரேன் கத்துக்கடி…
நீ சாஞ்சு பாா்த்தா சுத்துதடி…
நெஞ்சு தீ தீயா பத்துதடி…
ஏனோ ஏனோ…
பனித்துளி பனித்துளிப் பெண்மேலே…
தேனோ பாலோ…
எரியுது எரியுது தீப்போலே…
மேலும் உள்ளம்…
உருகுது உருகுது தன்னாலே…
இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி…
விரல் கோர்க்கவும் உன் ஒரு கரம் போதுமடி…
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி…
பேரமைதியில் இதயமும் தூங்குதடி…
இதுவரை இல்லாத உணர்விது…
இதயத்தில் உண்டான கனவிது…
பலித்திடும் அந்நாளை தேடிடும் பாடல் கேட்டாயோ…
சேல சேல சேல கட்டுனா…
குறு குறு குறுன்னு பாப்பாங்க…
குட்ட குட்ட கவுன போட்டா…
குறுக்கா மறுக்கா பாப்பாங்க…