ஜிகிடிக் கில்லாடி
எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம்…
கிளாமருதான் நீ…
அதுகின்னமா…
எதிர் வீட்டு ஹீரோயினி நீ…
லெமன் மின்ட்டு கூலர்மா நீ…
ஏதோக் கொஞ்சம்…
கிளாமருதான் நீ…
அதுகின்னமா…
தம்மாத்துண்டு…
கண்ணுக்குள்ள…
என்ன இசுத்துக்கின்னா…
இம்மா சைசு…
நெஞ்சுக்குள்ள…
என்ன அடைச்சுக்கின்னா…
பொண்ணு…
மாப்பிள்ள ஜோரு…
ஒன்னா சேருது ஊரு…
மைக்கு செட்டுலப் பாட்டு…
சேருது மனசு…
மாலையப் போட்டு…
பாக்கு வெத்தல…
மாத்தி முடிச்சு…
பையன் வந்தாச்சி…
ஹேய்…
பூவத்தொடுத்து…
சேல மடிச்சு…
பொண்ணு வந்தாச்சி…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
என் வெரலு வந்து…
நடுத் தெருவில் நின்னு…
சொடக்கு மேல…
சொடக்கு போடுது…
நான்தான்டா…
இனிமேலு…
வந்து நின்னா…
தர்பாரு…
உன்னோட கேங்கு…
நான்தான்டா லீடு…
பில்லா என் வரலாறு…