வாடா தம்பி
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
வாடா தம்பி மேல வாடா தம்பி…
மாற மாற எல்லாம் மாற…
அன்பாலே நாமெல்லாம் சேர…
வெடிக்காத பெரும்பாறை எப்போதும்…
வழியா மாறாதடா…
அம்மா அம்மா நீ எங்க அம்மா…
உன்னவிட்டா எனக்காரு அம்மா…
தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன…
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…
அம்மா அம்மா நீ எங்க அம்மா Read More »
ஹே… பெண்ணே உன் பார்வை என் காதல் ஆயுதம்…
ஹே… பெண்ணே உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்…
ஹே… பெண்ணே நான் வாழ நீதானே காரணம்…
ஹே… பெண்ணே உன்னோடு இன்றே சேரணும்…
தேனீக் காத்தோட தேனத் தெளிச்சாலே…
தேளாக என் நெஞ்சக் கொட்டிப்புட்டா…
தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே…
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா…
முதல் சிரிப்பில் இதயத்த எடுத்த…
அடுத்த முற உறக்கத்த கெடுத்த…
தெளிய வச்சு மயக்கத்தக் கொடுத்த…
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ…
கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்…
பார்வ பாரடி பெண்ணே…
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிறேன்…
நீயும் பேசினா கண்ணே…
கண்ணழகா… காலழகா…
பொன்னழகா… பெண் அழகா…
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா…
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…
எனக்கென யாருமில்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாருமில்லையே Read More »