எங்கே என்று போவது
எங்கே என்று போவது…
யாரை சொல்லி நோவது…
ஏதோ கொஞ்சம் வாழும்போதே…
தோற்று தோற்று சாவது…
எங்கே என்று போவது…
யாரை சொல்லி நோவது…
ஏதோ கொஞ்சம் வாழும்போதே…
தோற்று தோற்று சாவது…
வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்…
வெரசா ஆடுவோம்டா கண்ணாமூச்சி ஆட்டம்…
வேற மாறி வந்த விடல பசங்க கூட்டம்…
ஹே… தேடி சேர்ந்த கூட்டம் இல்ல…
தானா சேர்ந்த கூட்டம்…
தானா சேர்ந்த கூட்டம் Read More »
எந்தன் நண்பியே நண்பியே…
எனை திறக்கும் அன்பியே…
எந்தன் நண்பியே நண்பியே…
எனை இழுக்கும் இன்பியே…
காதல் ஒன்றாக வந்து ரெண்டானது…
காதல் ரெண்டாகி துண்டானது…
கால்கள் தடுமாறி தடமாறி போனதே…
காற்றில் என் காதல்கள் போகுதே…
ஆத்தி என நீ பாத்த உடனே…
காத்தில் வச்ச இறகானேன்…
காட்டு மரமா வளர்ந்த இவனும்…
ஏத்தி வச்ச மெழுகானேன்…