பட்டாசா
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…
உன்னை தொட்ட பூக்களுக்குள் கலாட்டா…
தலையிலத்தான் விழுதே…
ஓட்டு மொத்த பால்வெளியே பட்டாசா…
நீ சிரிக்க மாறிடுதே…
அழகை அழகாய் ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்…
நெருங்கி நெருங்கி சில நெஞ்சங்கள் சேகரிப்போம்…
சிறிதே பயணம் அதில் பூக்களை பார்த்திருப்போம்…
நினைவை திரட்டி இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்…
யாதோ திசை நீயும் சேர தோதாகுதோ…
யாரோயென உன் முகங்கள் வேறாகுதோ…
நீ தேடிய மாயம் எல்லாம் கை சேர்ந்ததோ…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் லேடி லக்கு லேடி லக்கு நீயே…
லேடி லக்கு லேடி லக்கு நீயே…
என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஐயா ஹோ…
ராமையா ஏ வஸ்தாவையா ஹோ…
போதும் போதும் களவு பார்வை…
பூவை மோதும் உனது கண்ஜாடை…
காற்றில் ஆடும் அழகு தோகை…
உன்னை சேரும் உனது கைப்பாவை…
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…
பாட்டு கட்டு…
கிழியும் கூத்துகட்டு…
பறையா ஏத்திகட்டு…
அடியா கொண்டா கொண்டாடு…
மோருனியே மோருனியே…
நாச்சு மோருனியே…