ஒரு துளி
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல்தான்…
உன் முதல் அடியை நீ வைத்திடடா…
தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான்…
நீ காற்றினிலே பாயும் ஈட்டியாடா…
குச்சிக் குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்…
கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…
சாதி சனம் தூங்கயில…
சாமக்கோழி கூவயில…
அழகே அழகே எதுவும் அழகே…
அன்பின் விழியில் எல்லாம் அழகே…
மழை மட்டுமா அழகு…
சுடும் வெயில் கூட ஒரு அழகு…
மலர் மட்டுமா அழகு…
விழும் இலை கூட ஒரு அழகு…
வாழ்க்கை ஒரு போர்க்களம்…
வேட்டையாடி பார்க்கணும்…
போராடி வெல்லடா…
போட்டி போட்டு கொள்ளடா…
வாங்கனா வணக்கங்கனா…
மை சாங்க நீ கேளுங்கனா…
நா… ஒலரல ஒலரலனா…
ரொம்ப பீலிங் பீலிங்குனா…
யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
சிக்கு புக்கு ரயிலே…
அட கலக்குது பார் இவ ஸ்டைலு…
சிக்குவாளா சிக்குவாளா மயிலு…
இவ ஓகேனா அடி தூளு…
ஆலா ஆலா வானில் ஏற வா…
வெண்ணிலாவை மூட்டை கட்டி…
மண்ணில் கொண்டு வா வா…
ஆலா ஆலா பறந்து செல்ல வா…
வானவில்லை தாண்ட வா…