டப்பாசு நேரம்
யாரது பூமியின் மாபெரும் திருடன்… பேர் என்ன காலம் என்ற பேர் கொண்ட கயவன்… ஒட்டி வந்த ரெட்டையாக நிமிட கட்டையாக… தோழனாக தேவனாக வேடமிட்ட வேதனாக…
நீ கோரினால்
நீ கோரினால் வானம் மாறாதா… தினம் தீராமலே மேகம் தூராதா… தீயே இன்றியே… நீ என்னை வாட்டினாய்… உன் ஜன்னலை அடைத்தடைத்து… பின்னே ஓடாதே…
வீசும் வெளிச்சத்திலே
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்… பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்… நுண்சிலை செய்திடும் பொன் சிலையே… பென்சிலை சீவிடும் பெண் சிலையே…
உன்னாலே உன்னாலே
முதல் முதலாக முதல் முதலாக… பரவசமாக பரவசமாக… வா வா வா அன்பே… ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக… இலவசமாக இவன்வசமாக… வா வா வா அன்பே…
அவ என்ன
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல… அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல… அவ அழக சொல்ல வார்த்தகூட பத்தல…
ஹோரா
அதழ் அழகியே பாவை பார்வை… ஒன்றாகும் வேளை மெய்யாகுதே பொழிந்திட… இதழ் பருகிய வார்த்தை என்னில்… விண்மீன்களாய் சிதறி என்னை அடைந்திட…
முன் அந்தி
முன் அந்திச்சாரல் நீ… முன் ஜென்மத் தேடல் நீ… நான் தூங்கும் நேரத்தில் தொலைதூரத்தில்… வரும் பாடல் நீ…