அன்பிலே
அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…
அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…
அம்மாவ நான் கால தொட்டு கும்மிடனும்… டோய்…
அட ஆத்தாவ நான் கோயில் கட்டி கும்மிடனும்… டோய்…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
ஆத்தா உன் சேலை ஆகாயம் போல…
தொட்டில் கட்டி தூங்க…
தூளி கட்டி ஆட…
ஆத்துல மீன் பிடிக்க…
அப்பனுக்கு தலை தொவட்ட…
அம்மா என் அம்மா…
நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா…
ஓ… அம்மா என் அம்மா…
என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா…
என் தெய்வத்துக்கே மாறு வேஷமா…
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா…
சொமந்த புள்ள பத்து மாசம்தான்…
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சுமா…
முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…
கண்ணுமில்லை மண்ணுமில்லை…
கருவிலை சுமந்தேன் உன்னை…
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்…
ஆராரிஆராரோ கேட்குதம்மா…
நேரில் வந்தது என் நிஜமா…
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா…
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா…