அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே… கண்ணின் மணியே… தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
Songs makes mind cool
அம்மா அம்மா… எந்தன் ஆருயிரே… கண்ணின் மணியே… தெய்வம் நீயே… ஓ… ஓ… ஓ… ஓ…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே… அம்மாவை வணங்காது உயர்வில்லையே… அம்மா என்றழைக்காத உயிரில்லையே… அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
தீயில் விழுந்த தேனா… இவன் தீயில் வடிந்த தேனா… தாயை காக்கும் மகனா… இல்லை தாயும் ஆனவனா…
ஓ… அம்மா அம்மா அம்மா நீயே… அன்பின் உருவம் நீயே… உலகில் உலகில் உன் போல் சொந்தம்… யாரும் இல்லையே…
அம்மா அம்மா நீ எங்க அம்மா… உன்னவிட்டா எனக்காரு அம்மா… தேடிப்பார்த்தேனே காணோம் உன்ன… கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளில…
கருவினில் எனை சுமந்து… தெருவினில் நீ நடந்தால்… தேரினில் ஊர்வலமே அம்மா… பூச்சாண்டி வரும் போது… முந்தானை திரை போர்த்தி… மன பயம் தீர்த்தாயே அம்மா…
காலையில் தினமும் கண் விழித்தால்… நான் கை தொழும் தேவதை அம்மா… அன்பென்றாலே அம்மா… என் தாய் போல் ஆகிடுமா…
நூறு சாமிகள் இருந்தாலும்… அம்மா உன்னைப்போல் ஆகிடுமா… கோடி கோடியாய் கொடுத்தாலும்… நீ தந்த அன்பு கிடைத்திடுமா…
சின்னத் தாயவள் தந்த ராசாவே… முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே… சின்னத் தாயவள் தந்த ராசாவே… முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே…
ஓர் ஆயிரம் வானவில் பூமியில்… உன் கண்களும் தேடுதே கார் இருள்… பூ வாசங்கள் கோர்த்திடும் பூமியில்… உன் நேசமும் வீழ்ந்திடும் வேலியில்…