வந்தா மல
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஹ்ம்ம் வந்தா மல… ஆ போனா ஹ்ம்…
வந்தா மல போனா ஹ்ம்…
2024 Movies
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
முடியாதுன்னு எவன் சொன்னான்…
அவன் சொன்னான் இவன் சொன்னான்…
நடக்காதுன்னு எவன் சொன்னான்…
ஹ்ம்ம் வந்தா மல… ஆ போனா ஹ்ம்…
வந்தா மல போனா ஹ்ம்…
தத்தி தத்தி பல வித்தைகளை காட்டிகிட்டு…
குட்டிபுலி வர்றான் இத்துனூண்டு தேரா…
சுத்தி சுத்தி வந்து அத்தனையும் தூக்கிப்போட்டு…
ஆட்டம் போட போறான் இஷ்டம் போலே ஜோரா…
ஏ புள்ள கக்களத்தி…
நீ என்பகத்தி செம்பகத்தி மண்மகத்தி…
ஏ புள்ள என்ன சுத்தி…
மண்ண சுத்தி விண்ண சுத்தி உன்ன சுத்தி…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
என் உயிரை உண்ணும் தேன் சுடரே…
என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே…
காணாத காதல் நெஞ்சத்திலே…
காட்டறுப்போல் பாய்கின்றதே…
ஆணான நானும் வெட்கத்திலே…
அல்லாடா தீ சூழ்கின்றதே…
நரக மேளங்களும்… ஓ…
மழையின் ஓலங்களும்… ஓஓ…
சுழியின் ஆழங்களும்… ஓஓ…
அலறி சாட்சி சொல்லும்…
மாயாவி வரவாம் கோ வடிவாம்…
பெரும் அதிர்வாம்…
இருள் அழ்கின்ற கதையாம்…
நீ பார்க்கும் பார்வை போதாதே போதாதே அன்பே…
நீ போனால் நெஞ்சம் தாங்காதே தாங்காதே அன்பே…
என் வார்த்தை என்றும் மாறாதே மாறாதே அன்பே…
வெறுத்தாலும் காதல் தீராதே…
நீ பார்க்கும் பார்வை Read More »
கண்ணே செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே…
கண்ணே எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
கண்ணே செல்லக்கண்ணே Read More »
விலகாத என்ன விட்டு விலகாத…
ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத…
நீயும் இங்க நானும் இங்க…
சேரும் வழி எங்க…
பாத இங்க தூரம் இங்க…
போகும் திச எங்க…