2017 Movies

சொக்கி போறான்டி

சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

சொக்கி போறான்டி Read More »

கிளு கிளுப்பையாய்

கிளு கிளுப்பையாய் சிணுங்கி…
பெரும் கிளுகிளுப்பை தரும் பெண்ணே…
குடுகுடுப்பையாய் குலுங்கி எண்ணில்…
சலசலப்பை தரும் பெண்ணே…

கிளு கிளுப்பையாய் Read More »

கடவுள் எழுதும்

கடவுள் எழுதும் கவிதை நீயே…
என் இதயம் முழுதும் நிறைந்துவிட்டாயே…
உன்னாலே தூக்கங்கள் தூள் தூளாய் போனதே…
வேருக்குள் நீரைப்போல் நம் காதல் ஏறுதே…

கடவுள் எழுதும் Read More »

ஒரு வீட்டில்

ஒரு வீட்டில் நீயும் நானும்…
ஒன்றாக வாழும் நேரம்…
எதிர்பார்த்தே இருந்தேன் பல காலம்…
இது நாள் வரையில்…
கனவெல்லாம் இனிதாய் நனவாகும்…
இரவின் மடியில்…

ஒரு வீட்டில் Read More »

டமுகாட்லா டுமுகாட்லா

டுமுகாட்லா டமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
டுமுகாட்லா டமுகாட்லா டுமுகாட்லா…
யே டமுகாட்லா டுமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…
டமுகாட்லா டுமுகாட்லா டமுகாட்லா…

டமுகாட்லா டுமுகாட்லா Read More »

Scroll to Top