சாரா சாரா
யே… பறபறப்பற மேல பற…
பரபரப்பா தாவிப்பற…
பரவசமா கூவிப்பற…
சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…
யே… பறபறப்பற மேல பற…
பரபரப்பா தாவிப்பற…
பரவசமா கூவிப்பற…
சாரா சாரா…
சாரா சாரா சாரா சாரா…
வெற்றி வருது சாரா சாரா…
லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…
லாலா கட சாந்தி…
உன்னால் ஆனேனே நான் பூந்தி…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…
இறைவனாய் தந்த இறைவியே…
இருளினில் காணும் ஓவியமே…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
ஒரே ஒரு ஊாில்…
ஒரே ஓா் ராஜா…
என் காதில் காதல் சொல்லுவானா…
பூவையா் மீது…
கண் மேய்வது முறையா…
பாவை என் நெஞ்சம்…
தினம் தேய்கின்ற பிறையா…
கண்ணா நீ தூங்கடா…
என் கண்ணா நீ தூங்கடா…