அய்யோ அடி ஆத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜாவந்தனா  ஸ்ரீனிவாசன் & ஜெகதீஷ்என்.ஆர். ரகுநந்தன்கொடிவீரன்

Ayyo Adi Aathe Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

ஆண் : எட்டாம் நம்பர் போலதான்…
சுத்தி வந்து வளைச்சாலே…

பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப…
பத்த வச்சி போரானே…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

—BGM—

ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல…
அவ சிரிப்பு செங்கரும்பு போல…
அவ பேச்சு செந்தமிழப் போல…
இனிக்கும்… இனிக்கும்…

பெண் : அவன் மொறப்பு சண்டியர போல…
அவன் வனப்பு மம்முதன போல…
அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும்…
இழுக்கும்… இழுக்கும்…

ஆண் : குண்டூசி பார்வைக்காரி…
குண்டு வைக்கும் பேச்சுக்காரி…
குத்துகல்லா நிக்க வைக்கும்…
கும்மிருட்டு மச்சக்காரி…

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்…
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச என் மனச…

—BGM—

பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன்…
அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன்…
அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன்…
நான்தான்… நான்தான்…

ஆண் : அவ கண்ணில் தூசிஒன்னு விழுந்தா…
அதனால அவ கண்ணு கசிஞ்சா…
காத்த நானும் கட்டி வச்சு மெதிப்பேன்…
நெசம் தான்… நெசம் தான்…

பெண் : எனகின்னு பொறந்தான் பாரு…
எனக்குள்ள புகுந்தான் பாரு…
நெனபெல்லாம் கலந்தான் பாரு…
அவன்தான் என் உசுருக்கு வேரு…

—BGM—

ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும்
என் உசுரதான்…
அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும்…
என் உலகம்தான்…

ஆண் : அய்யோ அடி ஆத்தே…
என் கண்ணு காது மூக்கே…
கொண்டு போற நீதான்…
என் மனச… என் மனச…

பெண் : எட்டி நின்னு பாத்தேன்…
நீ ஏங்க வச்ச நேத்தே…
கொத்தி போற நீதான்…
என் வயச… என் வயச…

—BGM—


Notes : Ayyo Adi Aathe Song Lyrics in Tamil. This Song from Kodiveeran (2017). Song Lyrics penned by Mohanraja. அய்யோ அடி ஆத்தே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading