காலம் என் காதலி
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
காலம் என் காதலியோ…
கண் காணா மோகினி… யோ…
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த…
ஆனந்தப் பேரொளியோ…
ஒன்னே ஒன்னு கண்ணேக் கண்ணு…
செல்லாக்குட்டியே…
என் காதல் துட்ட சோ்த்து வச்ச…
கல்லாப்பெட்டியே…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான் அவன்ந்தான்…
இவ அவன்ந்தான் அவன் இவதான்…
அவன்ந்தான் இவதான்…
அவன்ந்தான் இவதானே…
உன் பேரில் என் பேரை சேர்த்து…
விரலோடு உயிர்க்கூடு கோர்த்து…
ஊர் முன்னே ஒன்றாக நாமும்…
நடந்தால் என்ன…
சிரிக்காதே சிரிக்காதே Read More »
தாய்மை வாழ்கென தூய செந்தமிழ்…
ஆரிராரோ ஆராரோ…
தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…
தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…