ஓ பேபி கம் வித் மீ
கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ Read More »
கொஞ்ச நேரம் மழை வரும்…
கொஞ்ச நேரம் வெயில் வரும்…
பெண்னே உன்னை பார்க்கும்போது…
கொஞ்சம் புயல் வரும்…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ…
ஓ பேபி கம் வித் மீ Read More »
ஆஹா… காதல் என்ன அடிச்சி துவைக்க…
அடடா தப்பி செல்ல நினைச்சேன்…
ஆனா ஆசை ஒன்னு மனசில் குதிக்க…
தானா மாட்டிகிட்டு முழிச்சேன்…
சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…
விழி கூசையிலே லவ்வா…
குரல் ஒசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
லவ்வா லவ்வா லவ்வா…
விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…
பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…
இருள்கொண்ட வானில் இவள் தீப ஒளி…
இவள் மடிக் கூட்டில் முளைக்கும் பாகுபலி…
கடையும் இந்தப் பாற்கடலில்…
நஞ்சா அமுதா மொழி…
மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…
தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…
நாணல் பூவாய் நானும் வளைந்தடா…
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா…
மூன்றாம் பாலில் மூழ்கி விளையாட…
யாக்கை யுத்தம் மீண்டும் அரங்கேற…
மூச்சிலே தீயுமாய் நெஞ்சிலே காயமாய்…
வறண்டு போன விழிகள் வாழுதே…
காட்சி ஒன்றினைக் காட்டத்தான்…
சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்…
தேசமே உயிா்த்து எழு…
பல கோடி பெண்களிலே…
உனை தேடி காதலித்தேன்…
உனை பாா்த்த நாளிருந்தே…
ஒரு மாறி மாறிவிட்டேன்…