இசை வீசி
இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…
இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…
இசை வீசி நீ தேடு திசை மாறி…
நான் ஓட அசையாமல் உலகம் பார்க்கும்…
இலை ஒன்றை நீ நீக்க…
இமைக்காமல் நான் பார்க்க…
இழுத்தாயே உயிரை கொஞ்சம்…
பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…
பூ அவிழும் பொழுதில் Read More »
கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான்…
காதலிக்க நேரம் உள்ள ரவுடிதான்…
நானும் ரவுடிதான் தான் தான்…
நானும் ரவுடி தான் தான் தான்…
தப்பாதான் தெரியும் நம்ம ரூட்டு…
சரியான பயலா கெட் அவுட்டு…
கொஞ்சம் ராங்காதான் இருக்கும் ஆனா ரைட்டு…
புரியாத வரைக்கும் அப்பீட்டு…
தப்பாதான் தெரியும் Read More »
டகால்டி போல காட்டின வேலை…
நான் மனசார காதலிச்சேன் அவ கூட வாழ…
சோக்காதான் வந்து சோகத்த தந்தா…
மச்சான் நல்லாருந்த என் மனச கீச்சாட ரெண்டா…
மெல்ல வளஞ்சது ஆகாயம்…
உள்ளம் சிலிர்க்கிறதே…
நூறு தலை முறை ஆனாலும்…
சொந்தம் இது போல் வாராதே…
கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…
அப்பப்பா காய்ச்சல் விட்டு போச்சு… ஓஹோ…
அச்சச்சோ காதல் நோவு ஆச்சு…
முத்தத்தில் பத்து போடு தேச்சு… ஓஹோ…
மொத்தத்தில் என்னை கஞ்சி காச்சு…
முத்தம் கொடுத்த மாயக்காரி…
உன் லிப்பு எனக்கு பானிபூரி…
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே…
ஹையோ ஜாலி…
முத்தம் கொடுத்த மாயக்காரி Read More »