தம் தம் தாரா
தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
தம் தம் தாரா ரம் பம் பம் பம்…
தம் தம் தாரா பம் பம் பா…
தாரே ராரே ராரே ரா…
டம் டம் ஓசை டம் டம் டம் டம்…
நெஞ்சம் பாடும் சங்கீதம்…
காதில் கேட்கின்றதா…
காட்டுக்குள்ள கண்ண கட்டி…
விட்டதபோல் மல்லுக்கட்டி…
நோட்டு புக்கில் வேட்டு வச்சா…
தாங்கிடுமா தங்கக்கட்டி…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
சட்டென இடி மழை ஆகுது நெஞ்சம்…
பெண்ணே என் பாா்வைகள் மாறுதடி…
பட்டென முறிந்தது இதயமும் கொஞ்சம்…
பக்கத்தில் வந்தால் சிதறுதடி…
உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்…
எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்…
உன் பாா்வையில் தோன்றிட அலைகிறேன்…
அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்…
ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…
பிரபலமாகவே பிறந்த ஆளுடா…
புதிய பாதையை திறக்கிறேன்…
உலக மேடையில் உதித்த ஆணடா…
நிலவின் மூளையில் கை பதிக்கிறேன்…
ஒரு வித ஆசை வருகிறதா…
புது வித போதை தருகிறதா…
கனவில டூயட் வருகிறதா…
டூயட்டில் பாரின் வருகிறதா…