ஒருவாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Oruvaatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : மீன பாத்த கொக்காக…
நீ கொத்தி போற சொல்லாம…
பொட்ட காடு என நீதான்…
செஞ்சதென்ன வெள்ளாம…

ஆண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம…
ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம…

ஆண் : போற பாதை போகாம…
வேற ஏதும் தோணாம…
பாக்குறேனே உன்ன நானும்…
வச்ச கண்ணு வாங்காம…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : வேலை ஏதும் செய்யாம…
நான் நிக்குறேனே வீணாக…
மூளை கெட்ட ஆள போல…
சொக்குறேனே லூசாக…

ஆண் : பூவான ஆண் நானும்…
வெம்புறேனே காயாக…
யாரோடும் பேசாம…
ஒன்டுறேனே தீவாக…

ஆண் : சூரகாத்து நீயாக…
சோளப்பொரியும் நானாக…
என்ன நீயும் சுத்தி வார…
ஆள கொள்ளும் பேயாக…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…


Notes : Oruvaatti Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. ஒருவாட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading