ஒரு ஓர ஓர பார்வை
ஒரு ஓர ஓர பார்வை…
சரி என்ன எப்போ சேர்வ…
தன்னாலே என் பேச்சும் மாறிருச்சே…
காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்…
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்…
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்…
சாலை அத்தனை அழகாய் மாறும்…
ஹே சுரிக்க ரிகா முக்கா முழம் போட்டே…
மரி கொழுந்து கபத்திலு மாட்டி புடிச்சு…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா சும்மா கிரா சோ மாரி ஜமா கிராயா…
பிஸ்தா தி ரன் அன்தம் Read More »
பூமி என்ன சுத்துதே…
ஊமை நெஞ்சு கத்துதே…
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே…
பூமி என்ன சுத்துதே Read More »
மண்ணிலே விண்ணிலே…
பெண்ணயே காணும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
கண்ணிலே கண்டதை…
கையிலே அள்ளும் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
ஹோய் கலாரசிகா…
நேற்று அவள் இருந்தாள்…
அவளோடு நானும் இருந்தேன்…
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்…
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன…
நேற்று அவள் இருந்தாள் Read More »
உன் பார்வையில் விழுந்த நாள் முதல்…
என் துன்பங்கள் மறந்து போனது…
உன் கைவிரல் சேர துடிக்குது…
அன்பே… அன்பே…
என் வானம் விடிவது உன்னாலே…
என் வாசல் திறப்பது உன்னாலே…
என் வீதி நிறைவது உன்னாலே…
என் நிலவும் வெயிலும் மழையும் குளிரும்…
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே…