2013 Movies

Local Boys Song Lyrics in Tamil

லோக்கல் பாய்ஸ்

சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல…
பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல…
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு…
இனி பிச்சிக்கிற என் கிட்டதான் ஒன்னும் இல்ல…

லோக்கல் பாய்ஸ் Read More »

Nijamellam Maranthupochu Song Lyrics in Tamil

நிஜமெல்லாம் மறந்து போச்சு

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே…
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே…
நிறை மாதம் நிலவை காணும் பெண்ணே உன்னாலே…
பெண்ணே உன்னாலே…

நிஜமெல்லாம் மறந்து போச்சு Read More »

Velicha Poove Song Lyrics in Tamil

வெளிச்ச பூவே

மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…
உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…

வெளிச்ச பூவே Read More »

Vaan Engum Nee Minna Song Lyrics in Tamil

வான் எங்கும் நீ மின்ன

வான் எங்கும் நீ மின்ன மின்ன…
நான் என்ன நான் என்ன பண்ண…
என் எண்ணக் கிண்ணத்தில்…
நீ உன்னை ஊற்றினாய்…
கை அள்ளியே வெண் விண்ணிலே…
ஏன் வண்ணம் மாற்றினாய்…

வான் எங்கும் நீ மின்ன Read More »

Yaar Indha Saalai Oram Song Lyrics in Tamil

யாா் இந்த சாலை ஓரம்

யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…

யாா் இந்த சாலை ஓரம் Read More »

Scroll to Top