2013 Movies

ராஜா ராஜா

எனக்கு எனக்கு அவன் ரொம்ப பிடிக்கும்…
அவனை நெருங்க மனம் சிறகடிக்கும்…
இதயம் முழுதும் அவன் பெயர் துடிக்கும்…
ராஜா ராஜா…
ராஜா ராஜா… அவன் பெயர்தான் ராஜா…
ராஜா ராஜா… அவன் எனக்கே ராஜா…

ராஜா ராஜா Read More »

ஸ்டாப் த பாட்டு

ஸ்டாப் த பாட்டு ஸ்டாப் த பாட்டு…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…
பர்ஸ்ட்டு லவ்வு நினைப்பு வருதே…
இந்த பாட்டு வேண்டாம் தலைவா…

ஸ்டாப் த பாட்டு Read More »

உனக்காகவே

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்…
நீ சொல்லடி சாகிறேன் உடனே…
எதிர் காற்றிலே குடைப் போலவே…
உன்னைப் பார்த்ததும் சாய்கிறேன் உயிரே…
என் மார்பை பிளந்தால் உன் ரூபமே…

உனக்காகவே Read More »

கண்ணோடு கண்கள்

கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…

கண்ணோடு கண்கள் Read More »

Scroll to Top