கண்ணோடு கண்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நவீன்ஸ்ரீனிவாஸ்நடராஜன் சங்கரன்மூடர் கூடம்

Kannodu Kangal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
விண்மேககூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…

ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்…
ஃபர்ஷானா முறைத்தால் நூறு சோகம்தான்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

—BGM—

ஆண் : நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்…
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்…
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்…

—BGM—

ஆண் : காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்…
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்…
நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்…

—BGM—

ஆண் : நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

—BGM—

ஆண் : நீ என்னை அழைத்தாள் வேறு மோகம்தான்…
ஃபர்ஷானா…

ஆண் : நீ ஓடையில் என் மூச்சி இறைக்க வைத்தாய்…
நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்…
உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்…

—BGM—

ஆண் : பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்…
ஒஹ் ஃபர்ஷானா என் ஃபர்ஷானா…

—BGM—

ஆண் : கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்…
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்…
வின் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்…
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்…


Notes : Kannodu Kangal Song Lyrics in Tamil. This Song from Moodar Koodam (2013). Song Lyrics penned by Naveen. கண்ணோடு கண்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading