சகாயனே
சகாயனே சகாயனே…
நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்…
சகாயனே சகாயனே…
என்னை நீ ஏன் பறித்தாய்…
நீ எப்போ புள்ள சொல்ல போற…
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற…
நீ எப்போ புள்ள சொல்ல போற…
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற…
அய்யய்யயோ ஆனந்தமே…
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே…
நூறு கோடி வானவில்…
மாறி மாறி சேருதே…
காதல் போடும் தூறலில்…
தேகம் மூழ்கி போகுதே…
அய்யய்யயோ ஆனந்தமே Read More »
மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…
என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…
சொய் சொய்…
சொய் சொய்…
கையளவு நெஞ்சத்தில…
கடல்அளவு ஆச மச்சான்…
அளவு ஏதும் இல்ல…
அதுதான் காதல் மச்சான்…
சொல்லிட்டாளே அவ காதல…
சொல்லும் போதே சுகம் தாலல…
இது போல் ஒரு வாா்த்தைய…
யாாிடமும் நெஞ்சு கேக்கல…
சொல்லிட்டாளே அவ காதல Read More »
ஒரு பார்வையிலே…
என்னை வீழ்த்திவிட்டாய்… அடியே…
சிறு புன்னகையால்…
விலை பேசிவிட்டாய்… என்னையே…